தெளிவு 297
திருவடி இணைப்பும்
கண்மணி இணைப்பும்
சுவாச பந்தனமும்
அசைவு ஒழிவும் – விழிப்புணர்வும்
மனதின் கோரப் பிடியில் இருந்து
நமக்கு சற்றே தளர்வு கொடுக்கும்
என்னது ??
எப்போ முழுசா கிடைக்குமா ??
அனுபவத்துக்கு வந்த பொறவு சொல்றேன்
வெங்கடேஷ்
தெளிவு 297
திருவடி இணைப்பும்
கண்மணி இணைப்பும்
சுவாச பந்தனமும்
அசைவு ஒழிவும் – விழிப்புணர்வும்
மனதின் கோரப் பிடியில் இருந்து
நமக்கு சற்றே தளர்வு கொடுக்கும்
என்னது ??
எப்போ முழுசா கிடைக்குமா ??
அனுபவத்துக்கு வந்த பொறவு சொல்றேன்
வெங்கடேஷ்