தெளிவு 298

தெளிவு 298

சிங்கா : ” தூராதி தூரமடி – தூரமுமிலையடி ”
இதுக்கு விளக்கம் என்ன சிங்கி ??

சிங்கி : அதாவது
ஸ்தூலக் கண்ணிலிருந்து நெற்றிக்கண்ணுக்கு தூரம் அதிகமிலை – அது தூரமுமிலையடி எனவும்

அதை அனுபவத்தில் ஒரு சாதகன் கொண்டு வருவதுக்குள் – அவனுக்கு பல ஆண்டுகள் ஆகிவிடுது – அப்போ அது தூராதி தூரமடி எனவும் வழங்கப்படுது சித்தர் பெருமக்களால்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s