தெளிவு 300
மன வளக்கலை மன்றம் சென்று
மௌன விரதம் அனுஷ்டிப்பது எப்படி சடங்கோ ??
அவ்வாறே தான்
” ஒருவர் தன்னை
யாம் – எமது – நாம் என உரைப்பதும் ” சடங்காம்
இது சத்தினிபாதம், வாய்க்காமல்
” நான் எனும் ஆணவ மலம் ”
நிவர்த்தி ஆகிவிட்டது எனக்கூறுவது நகைச்சுவை வேடிக்கை
வெங்கடேஷ்