தேங்காய் – சன்மார்க்க விளக்கம்

தேங்காய் – சன்மார்க்க விளக்கம்

இதை நாம் பூஜையில் இறைக்கு ஏன் படைக்கின்றோம் ??

இதில் பெரிய தத்துவ விளக்கம் அடங்கி இருக்கு

தேங்காயில் 3 கண் – இனிப்பு நீர் – மட்டை ஓடு நார் என
எல்லாம் இருக்கு

வெள்ளை பருப்பு = இறை

இதன் விளக்கம்

மட்டை – ஓடு – நார் = மும்மலங்கள்
3 கண் – சோமசூரியாக்னிக் கலைகள்
இனிப்பு நீர் = அமுதம்

அதாவது நம் சாதனா தந்திரத்தால் – சோமசூரியாக்னிக் கலைகளை ஒன்றாக்கி – நெற்றிக்கண்ணை திறந்து – அதன் மூலம் மும்மல நாசம் செய்து – பின் இதன் சேர்ப்பால் அமுதம் உண்ண வேண்டும் –

அதனால் அமுத – திருப்பாற்கடலில் ( இனிப்பு நீரில் ) பள்ளி கொண்டிருக்கும் ஆன்மா ் – இறையின் தரிசனமும் நமக்கும் கிட்டும் என்பது தான் இதன் தாத்பரியம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s