சிரிப்பு 237

சிரிப்பு 237

செந்தில் : அண்ணே அண்ணே – எங்கே போனாலும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் பத்தித்தாண்ணே பேசிக்கிறாய்ங்க
சக்தி சிவா – பூவே பூச்சூடவா – மோகினி இன்னும் பலதை பேசிக்கிறாய்ங்க

நீங்க விஷன்ல பாத்து சொல்லுங்கண்ணே – யார் யார் ஜெயிப்பாய்ங்கன்னு ??

க மணி : டேய் இதுக்கு எதுக்குடா வி்ஷன்லாம் – ” அம்மி கொத்த சிற்பி எதுக்குடா “??

செந்தில் : என்னண்ணே ஒண்ணுமே புரியமாட்டேங்குது ??

க மணி : நீ தான் அடிக்கடி சொல்வியே – ஒன்பதாம் கிளாச் பாச் – பத்தாம் கிளா்் ஃபெயில்னு

செந்தில் : அது சும்மா ஜோக் சினிமாவுல அண்ணே

க மணி ; உனக்கு புரியாம இருக்கறதே நல்லது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s