தெளிவு 293
தெளிவு 293 மனமும் பெண்ணும் பெண் முதலில் எதிர்ப்பு தெரிவிப்பாள் பின் எதிர்ப்பும் சம்மதமும் இல்லை நிலை இது ரெண்டுங்கெட்டான் நிலை பின்னும் எதிர்ப்பும் களைந்து் சம்மதம் என்பாள் மனமும் அப்டித்தான் முதலில்் எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு சாதனம் முதலாக பின் சமாதானப்படுத்தினால் எதிர்ப்பும் சம்மதமும் இல்லா நிலை இது ரெண்டுங்கெட்டான் நிலை பின் நம் வழிக்கு வந்துவிடும் வெங்கடேஷ்