” Sun = Awareness “

” Sun = Awareness ” Tesla : ” Sun can be used as Food ” This is external sun and ext food But why a Saint is bothered abt the externals when he is ” Inner centred ” ?? ” External Sun = Internal Awareness ” So = If sun can be used as Food…

ஜீவகாருண்ணியமே மோட்ச வீட்டின் திறவு கோல் ” – விளக்கம்

ஜீவகாருண்ணியமே மோட்ச வீட்டின் திறவு கோல் ” – விளக்கம் இதை வள்ளல் பெருமான் அருளியது அப்ப்டியெனில் ?/ ஜீவகாருண்ணிய செயல்கள் – அன்னதானம் – கருணை – இரக்கம் இதன் குணம் பிரதிபலிக்கும் செயல்கள் யாவுமே இறை மாளிகை – அருள் மாளிகைக்கு செல்ல நமக்கு உதவும் திறவு கோலே அன்றி – அது நமக்கு உள்ளே செல்ல உதவுமே அன்றி – எல்லா சித்தி அனுபவத்துக்கு உதவாது என்பது தான் இதன் உண்மையான அர்த்தம்…

தெளிவு 312

தெளிவு 312 நம் மக்கள் ” மூச்சைக் கவனி பேச்சைக்குறை ” என்றே இருக்கின்றார் இதன் உண்மை தத்துவம் புரியாமலே இது ” ஜடம் ஆகிய சாதா மூச்சைக் ” குறிக்கவரவிலை ” உள் சுவாசமாகிய இறை சுவாசமாகிய வாசி ” குறிக்க வந்த சொற்றொடர் ஆம் வாசி உண்டான பின் சதா அதை கவனித்த படி இருக்க வேண்டும் மனம் அதில் லயித்து நிற்க வேண்டும் நம் மக்கள் வழக்கம் போல் பொருள் தவறாக கொண்டு…

தெளிவு 311

தெளிவு 311 ” கண்ணால் எதுவும் உள்ளே போகாதவரையில் ” நம்மை எதுவும் சஞ்சலப்படுத்தாது – சலனப்படுத்தாது விகல்பம் அடைய மாட்டோம் கண்ணில் இருக்கு விஷயம் கண் கட்டிப் பார்க்கவும் எல்லாம் புரியும் நடக்கும் வெங்கடேஷ்

ஊர் பெருமை சிறப்பு

ஊர் பெருமை சிறப்பு சோளிங்கர் – கடிகாசலம் இந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் – திருத்தணி அருகே இருக்கு இங்கு நரசிம்மர் ஒரு மலை மீது அமர்ந்திருக்கார் இந்த ஊர் பேரின் காரணம் பார்த்தோமானால் கடிகாசலம் கடி = ஒரு கடிகை – 24 நிமிடம் சலம் = மலை அதாவது யார் ஒருவர் – சாதகர் ஒருவர் துரியம் என்னும் விழிப்பு கொண்டாடும் மலையில் – தன் கண் – மனம் – பிராணன்…

ஞானிகள் உலகமயமானவர்கள் 23

ஞானிகள் உலகமயமானவர்கள் 23 நம் இந்திய ஞானிகள் சூரியனை உணவாக பார்க்கிறார்கள் அந்த ஒளி பயன்படுத்தி உணவு உறக்கம் குறைக்கிறார்கள் – பசி தூக்கம் வெல்கிறார்கள் பிரமாணம் : ஒரு யோகியின் சுய சரிதம் இதைத்தான் ஆங்கிலேய ஞானிகள் வி்ஞ்ஞானிகள் ” Sun Light can be used as Food – Tesla ” ஞானிகள் உலகமயமானவர்கள் – கருத்து ஒத்துப்போவார்கள் வெங்கடேஷ்

” உப – உப நயனம் ” – சன்மார்க்க விளக்கம்

” உப – உப நயனம் ” – சன்மார்க்க விளக்கம் ” உப = அடுத்த நிலை – ரெண்டாவது என பொருள் ” ஆம் Asst – Next to ONE First உப ராஷ்டிரபதி = உதவி ஜனாதிபதி ஆவார் அது போல் தான் 1 “உப நயனம் ” = ஆன்மா ஆகிய நெற்றிக் கண்ணுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கண் – ஸ்தூலக் கண் – புறக் கண் இந்த…

சன்மார்க்கத்தில் என்ன நடக்குது ??

சன்மார்க்கத்தில் என்ன நடக்குது ?? ” அரசியல் – நாத்திகம் ( தி க ) எனும் சாக்கடை கூவம் சன்மார்க்கம் எனும் கங்கையில் கலந்து கொண்டு நாசம் செய்து கொண்டிருக்குது என்பது உண்மை ” ஜாதி மத – சமய மத எதிர்ப்பு கூறும் சன்மார்க்கத்தை தங்கள் அற்ப லாபத்துக்கு பயன் படுத்தி வருது இந்த அற்ப புத்திக் கூட்டம் ஒரு குறிப்பிட்ட ஜாதி சமயத்தை / உயர் வகுப்பு சேர்ந்த மக்களை எதிர்க்க இந்த…

தெளிவு 310

தெளிவு 310 “அவி சொரிந்து ஆயிரம் வேட்டலினும் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று ” எப்படி மேலோ சரியோ  அப்படித்தான் “ஆயிரம் அன்னதான கூடங்களைக்கட்டுவதினும் – ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் மேல் ” முதலாவது சன்மார்க்கத்தார் ஏற்பர் ரெண்டாவதை ஏற்கார் ஏன் ? – வித்தை தெரியாது எழுத்து – பிரம வித்தை தெரியாது இது தான் உண்மை நிலவரம் வெங்கடேஷ்

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 17

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 17 தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச் சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்  தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி இனித்தநறு நெய்அளந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே. பொருள் : மா பலா வாழை கூட்டி அதன் சாறு – ரசம் + சர்க்கரை + கற்கண்டு கூட்டி +…