சன்மார்க்கத்தாரின் உண்மை நிலை
சன்மார்க்கத்தாரின் உண்மை நிலை கடை நிலை ஊழியம் செய்து விட்டு உயர் நிலை ஊதியம் எதிர்ப்பார்த்தல் ஒக்கும் அன்னதானம் மட்டும் செய்துவிட்டு மரணமிலாப்பெருவாழ்வு முத்தேக சித்தி ஞான சித்தி எதிர்ப்பார்ப்பது இது காவலாளி பணி செய்துவிட்டு பொது மேலாளர் ஊதியம் எதிர்ப்பார்ப்பது போலாம் இது எங்காவது நடக்குமா ?? வெங்கடேஷ்