” SS – PP “

” SS – PP ” Wondering whats SS – PP?? SS = Stillness and Silence PP = Pituitary and Pineal Glands Both are interrelated and entwined Former is intrinsic and latter the external and Physical even So if you catch hold of SS – then you will reach PP and access all Super Natural Powers…

தெளிவு 329

தெளிவு 329 ” சமாதானம் ” சமம் + தானம் = சமம் ஆகும் இடம் – சமாதானம் அதாவது எல்லா வேற்றுமைகள் இருமைகள்  விகல்பம் வித்தியாசங்கள் களைந்து போகும் இடம் எல்லா கலைகளும் உணர்ச்சிகளும் சமய மதங்கள் – யோகங்கள் எல்லாம் வேற்றுமைகள் தீர்ந்து இணக்கம் வரும் இடம் அதான் ” சமாதானம் ஆகப்போவது ” என்பது

தெளிவு 327

தெளிவு 327 ஒரு பெண் தன் கண்ணினால் காதல் வலை வீசி தன் காதலனை வீழ்த்தப் பார்க்கிறாள் அதே போல் தான் சாதகனும் தன் கண்ணால் பஞ்சேந்திரிய மீன்களை பிடிக்கப் பார்க்கிறான் தன் ஆன்மக் காதலனை வீழ்த்தத் தான் அகமும் புறமும் ஒன்று தான் வெங்கடேஷ்

குறளும் திருவாசகமும்

குறளும் திருவாசகமும் குறள் ” தன்னைக் காக்க எனில் சினம் காக்க எங்கிறது ” வாசகமோ ” தன்னைப் பார்க்க எனில் கண்ணைக் காக்க எங்கிறது ” ரெண்டையும் சன்மார்க்கம் ஒதுக்கிவிட்டது நல்ல உயர்ந்த மக்கள் – சன்மார்க்கத்தார் – நகைச்சுவை வேடிக்கை தான் வெங்கடேஷ்