” இதுவும் அதுவும் ஒன்றல்ல  “

” இதுவும் அதுவும் ஒன்றல்ல  ” ” ஜீவகாருண்ணியம் மோட்ச வீட்டின் திறவுகோல் ” இந்த மோட்ச வீடு என்பது ஆண்டவராகிய அபெஜோதி எழுந்தருளி இருக்கும் கோட்டை அல்ல மோட்சம் = விடுதலை கிடைக்கும் இடம் – மனதின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் இடம் இது அந்த ஆண்டவர் இருக்கும் கோட்டைக்கு செல்ல வழி காட்டும் வாயில் – அவ்ளோ தான் அந்த கோட்டை திறந்து உள்ளே செல்ல அருள் வேண்டும் அந்த கோட்டை என்பது…

வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது 7

வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது 7 உண்மைச்சம்பவம் -கோவை 2017 என் நண்பன் – பஞ்சாலையில் வேலை  ஒரு மகன் வேலை சரியாக அமையவில்லை அவ்வப்போது தொழில் முடங்கிவிடும் அதை விட்டு – அவனே டியூஷன் எடுத்து வாழ்க்கை நடத்தினான் மனைவி பக்கம் உதவி செய்ய – மகன் படிப்பு முடித்து – பணியில் அமர்ந்தான் அவன் + குடும்பம் வாழ்வில் மகிழ்ச்சி அனுபவித்ததே இல்லை ஒரு இன்பச்சுற்றுலா – நல்ல துணி – சாப்பாடு என எதுவுமிலை இதையெலாம்…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 25

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 25 பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்  இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும் தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே பொருள் : பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும் இனிக்கும்…

காலம் மாறிப்போச்சி – 9

காலம் மாறிப்போச்சி – 9 1 1980 -1990 களில் வீட்டில் கொலை நடந்தால் புருஷனோ – மனைவியோ கொலையுண்டால் முதலில் உறவு – நட்பு வட்டம் வெளி வட்டம் – உடன் பணி செய்பவர் வட்டம் விரோதி வட்டம் என வந்து பின்பு தான் மனைவி கணவன் மீது சந்தேகம் வரும் விசாரணை செய்வர் 2018 களில் முதலில் மனைவி மீது சந்தேகம் விசாரணை பின் தான் மற்றெலா வட்டம் உச்ச நீதி மன்றம் தீர்ப்பின்…

அக்காலமும் இக்காலமும்

அக்காலமும் இக்காலமும் அக்காலத்தில் You too – ( புரூட்டச் ) இக்காலத்தில் Me too ரெண்டும் காட்டிக்கொடுப்பது ஆம் போட்டுக்கொடுப்பதாம் – சரிதானே இது எப்டி இருக்கு?? வெங்கடேஷ்