தெளிவு 332

தெளிவு 332 ஒரு சாதகன் தன் குடும்பம் மற்றும் பணி இடையில் தவம் செய்வதென்பது தான் வாங்கிய கடனுக்கு வட்டி மட்டும் செலுத்தாமல் அசலும் சேர்த்துக்கட்டுவதாகும் அப்போது தான் பிறவி எனும் கடன் தீரும் வெறும் வட்டி எனும் ஜீவகாருண்ணியம் – அன்னதானம் மட்டும் செய்துகொண்டிருந்தால் எப்போது அசல் முடிப்பது ?? தீர்ப்பது ?? வெங்கடேஷ்

தெளிவு 331

தெளிவு 331 காதலர்கள் கண்கள் நேருக்கு நேர் சந்திக்கும் ஆனால் சாதகன் தன் கண்ணை மேல் நோக்கினால் தான் ஆன்மக் காதலனை தரிசிக்க முடியும் வெங்கடேஷ்

” ஆன்மீகமும் – நாத்திகமும் “

” ஆன்மீகமும் – நாத்திகமும் ” ஆன்மீகம் ஆஸ்திகம் ரெண்டும் ஒன்று தான் இது ஓடும் நதி நீர் – தண்ணீர் போன்றது மனிதனையும் மண்ணையும் வளமாக்கும் இதே நாத்திகம் தேங்கிக்கிடக்கும் குட்டை நீர் போன்றது அது புழு பூச்சி உண்டாக்கி மனிதனையும் மண்ணையும் நாசம் விளைவிக்கும் பசும் பொன் தேவர் சன்மார்க்கம் என்பது கோவில் – தெய்வ வழிபாடு – சடங்குகள் – சாதி மதம் எதிர்ப்பதால் – இதை தவறாக புரிந்து கொண்டு அனேக…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 75

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 75 ” பசுவுக்கு கீரை ” நம் எல்லோரும் அமாவாசை அன்று அகத்திக்கீரை பசுவுக்கு தானம் செய்வோம் ் ஏன் ?? அதாவது அகத்திக்கீரை – அகத்தில் தவத்தால் ஏற்படும் உண்டாகும் தீ – அது சுருங்கி “அகத்தி ” ஆகி விட்டது இதை இந்த வகை கீரை உண்டாக்குவதால் – பசுவாகிய ஜீவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சடங்காக வைத்துள்ளனர் நம் அறிவிற்சிறந்த முன்னோர் அதாவது தவம் செய்து தீ…

” குளம் – தாமரைக்குளம் – பொற்றாமரைக்குளம் “

” குளம் – தாமரைக்குளம் – பொற்றாமரைக்குளம் ” இந்த குளம் – சிரசைக் குறிக்க வந்ததாகும் மேலும் இந்த குளத்துல் ” ஆன்மா எனும் தாமரை ” விளங்குவதால் – அது இப்போது தாமரைக்குளம் – என பேர் அடைகிறது மேலும் அந்த தாமரை பொன் நிறம் என்பதால் அது – பொற்றாமரைக்குளம் ஆகிறது இதெல்லாம் ஆன்மாவின் புற வெளிப்பாடாம் வெங்கடேஷ்