சாதிக்க வயது – வசதி – தடைகள் – தடையல்ல “

” சாதிக்க வயது – வசதி – தடைகள் – தடையல்ல ” Zee tamil – Saregamapa – நிகழ்ச்சியில் பங்கேற்று சாதித்த பெண்மணி – ராக் ஸ்டார் ரமணி அம்மாள் தான் இதுக்கு நல்ல உதாரணம் இவர் பல வீடுகளில் பத்து பாத்ரம் தேய்த்தும் – வீட்டு வேலைகள் செய்து ஜீவனம் நடத்துபவர் ஆனால் நல்ல பாடும் திறமை – குரல் வளம் – பாடல் அறிவு எல்லாம் உண்டு தான் வேலை செயும்…

தெளிவு 334

தெளிவு 334 சிரசில் இருப்பது பிரதான மூளை வயித்தில் இருப்பதோ உப மூளை உண்மையான சன்மார்க்கிகள் பிரதான மூளையில் வீற்றிருக்கும் ஆன்மா அபெஜோதிக்கே குறி வைக்கிறார் சாதனம் ஆற்றுகின்றார் மற்ற சன்மார்க்கிகள் எல்லாரும் உப மூளைக்கு சேவை செய்கின்றார் அன்னத்திலேயே குறி வைத்து இருக்கின்றார் ரெண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் ?? வெங்கடேஷ்

சமய மதமும் சன்மார்க்கமும்

சமய மதமும் சன்மார்க்கமும் 1 சமய மதம் சார்ந்தோர் மானில அரசு காவல் துறை அதிகாரி மாதிரி ஆனால் சன்மார்க்கம் சார்ந்தோர் – உண்மையில் சன்மார்க்கத்தில் இருப்போர் எனில் – ஆய்வு – தவம் மேற்கொள்வோர் – IPS அதிகாரி மாதிரி  இவர் எண்ணம் யோசனை – பிரச்னை தீர்க்கும் வழி – துப்பறியும் முறை எல்லாம் வேறு அடுக்கு எனலாம் 2 சமய மதம் சார்ந்தோர் அரசு பொறியியல் கல்லூரியில் படிப்பவர் எனில் சன்மார்க்கம் சார்ந்தோர்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 27

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 27 பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான  உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே பொருள் : இது கண் தவம் பயிற்சி பற்றியது ஆம் நாம் திருவடியை பிடித்தலும் –…

தெளிவு 333

தெளிவு 333 நொடிக்கு நொடி எண்ணாயி்ரம் எண்ணங்கள் ஓடும் மனதில் ஒரே ஒரு எண்ணம் மட்டும் ஓ்டுவது  வியப்பு தானே ஆச்சரியம் தானே திருவடி வல்லபத்தால் இது சாத்யம் ஆகும் ஜீரம் வந்தால் ஒரே நாளில் சரியாகாது 3 – 5 நாள் ஆகுமா போல் பின் அதுவும் காணாமல் போம் வெங்கடேஷ்