சிரிப்பு 247

சிரிப்பு 247 உண்மைச்சம்வம் கோவை 2014 அப்போது என் மகனுக்கு 14 வயது 9 படிக்கின்றான்  ஒரு நாள் டிவீயில் பாடல் – மணியே மணிக்குயிலே என்ற பாடல் ஒ்ளிபரப்பாகிக்கொண்டிருந்தது பார்த்த என் மகன் ” எப்டித்தான் ஒரு வாத்துக்காரியிடம் இவர் அருகே போய் பாட்டு பாடுகிறாரோ ” – துர்நாற்றம் வீசும் என்றான் என் மனைவி : ” காதலுக்கு கண் இல்லை மாதிரி ஆசைக்கு நாத்தம் இல்லை ” என்றாள் புரியவிலை என்றான் நேரம்…

சிரிப்பு 246

சிரிப்பு 246 க மணி : டேய் சாமி கிட்ட என்னடா வேண்டிக்கிட்ட ?? செந்தில் : இல்லண்ணே – எல்லாரும் நீ நீண்ட ஆயுளோட  நல்லா இருக்க அண்ணே க மணி : அப்ப சாமிக்கு பதிலா – டிவி சீரியல் டைரக்டர அந்த இடத்தில உக்காரவைச்சா – அது நடக்கும்டா வெங்கடேஷ்

தெளிவு 335

தெளிவு 335 எப்படி வெள்ளை அணுக்கள் எல்லா நோயையும் எதிர்த்து போராடி நம் ஆரோக்கியம் காப்பாத்துதோ ? அவ்வாறே தான் நானும் தான் எத்தனை எத்தனை பேரை எதிர்த்து போராட வேண்டியிருக்கு ? 1 சமய மதத்தார் 2 சன்மார்க்கத்தார் – தவம் செய்யாதோர் அன்னதானம் மட்டும் செய்வோர் 3நாத்திகர் 4 குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் எனும் மன வளக்கலை மன்றத்தார் 5 கண் தவறாக பயன்படுத்தும் வாசி குழுவினர் 6 சாலை குழுவினர் 7 கண்ணை…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 28

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 28 கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே  மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே பொருள் : கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இன்பமளிக்கும் இன்பே கண்டவர்க்கும் காணார்க்கும் காட்சி அளிக்கும் கண்ணே எளியார்க்கும்…

” வாழ்க்கை “

” வாழ்க்கை ” 1 எப்போதும் பாதுகாப்பற்றது 2 நிலையற்றது 3 துயரம் என்னும் பள்ளத்தாக்கில் தான் நடக்கும் 4 அனேக திருப்பங்கள் கொண்டது 5 எப்போது எது நடக்கும் என கணிக்க முடியாதது தான் வெங்கடேஷ்