தெளிவு 341
இருமையில் இருந்து தான்
ஒருமைக்கு வரமுடியும்
எண்ணத்தில் இருந்து தான்
எண்ணமற்ற நிலைக்கு உய்ர முடியும்
உரு்வத்தில் இருந்து தான்
அருவத்துக்கு வர முடியும் போல்
சமய மதத்தில் இருந்து தான்
சுத்த சன்மார்க்கத்துக்கு உயர முடியும் என்பது உண்மை
வெங்கடேஷ்