தெளிவு 346
தெளிவு 346 கண்ணுக்கு மை அழகு கவிக்கு பொய் அழகு பெண்ணுக்கு கூந்தல் அழகு மணமுடித்திருத்தலும் அழகு தான் சான்றோர்க்கு சொல்படி நிற்றல் அழகு மன்னர்க்கு நீதி – குடி காத்தல் அழகு அப்படியெனில் ஞானிக்கு ?? ” உடல் – பார்வை – மனம் – பிராணன் அசைவு ஒழித்து நிற்றல் அழகு ” வெங்கடேஷ்