காதல் எப்படி ?? 

காதல் எப்படி ?? எப்படி சத்தியத்தில் முளைத்த காதல் சாகாதோ ?? அப்படித்தான் சத்தியத்தின் மேல் முளைத்த காதலும் சாகாது அது ஜென்ம ஜென்மத்துக்கும் தொடரும் நாம் சிற்றம்பலம் சேரும் வரை வெங்கடேஷ் ்

தெளிவு 347

தெளிவு 347 எல்லாரும் இடக்கை வலக்கையால் சுவாசம் விட்டு வாழ்வர் ஆனால் சில அரசியல் தலைவர்கள் மற்றும் சிலரும் அள்ளக்கையால் தான் உயிர் வாழ்கின்றார் அவர்கள் ஜால்ரா போட்டால் தான் அதைக்கேட்டால் தான் இ்வரால் உயிர் வாழ முடியும் ஐயா நீங்கள் இப்டி அப்டி உங்களுக்கு சமானம் யாருமிலை என ஜால்ரா போட்டால் தான் இவர் உயிர் வாழ்வர் வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 32

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 32 கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும் கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில் சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே  தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப் பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம் படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே பொருள் : எந்த சுவையும் இலாததாய் – அறு வகை சுவையும் எப்போதும் மாற்றமிலாததாய் உயிர்க்கு…

” மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “

” மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ” நிகழ் காலத்தில் வாழ்தல் என்பது இந்த நிமிடத்தில் வாழ்தல் என்பது ஜப்பானின்  Toyota Production system – JIT Just in Time உற்பத்தி முறை கடைப்பிடிப்பது சமம் ஆம் அதாவது இன்று என்ன உற்பத்திக்கு தேவையோ அதுக்கு மட்டும் பொருட்கள் வரவழைப்பது ஆம் அதனால் வீணான பொருள் தேக்கம் இலை நிகழ் காலத்தில் வாழ்தலில் வீணான எண்ணங்கள் கவலை நாளை பற்றிய பயம் இலை இது மெய்ஞ்ஞானத்திடமிருந்து விஞ்ஞானம் கற்றுக்கொண்ட…