சிரிப்பு 249

சிரிப்பு 249 செந்தில் : அண்ணே அண்ணே – மனச குரங்குக்கு ஒப்பிடறாங்கன்னா – அது தாவிக்க்கிட்டே இருக்கறதால – அப்பிடீன்னா – அத ஏன் அண்ணே – மாடுக்கு ஒப்பிட்றாங்க ? க மணி : டேய் அது தான் சாப்பிட்டத மறுபடியும் வாய்க்கு எடுத்து வந்து அசை போடும் – இது மாதிரி மனசும் முன் நடந்ததை நினைத்து அசை போடும் அதனால் மனச மாடுக்கு ஒப்பிட்டாங்க செந்தில் : சரிண்ணே – அப்போ…

தெளிவு 350

தெளிவு 350 ” உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் என்பது எப்படி சரியோ ?? அப்படித்தான் சன்மார்க்கத்தில் சாதனம் + ஜீவகாருண்யம் செய்வோர் உறவினர் ஆவர் சாதனம் தவிர்த்து அன்னதானம் மட்டும் செய்வோர் புற இனத்தார் ஆவர் வெங்கடேஷ்

சன்மார்க்கத்திலும் ஐயர்கள் ??

சன்மார்க்கத்திலும் ஐயர்கள் ?? இதில் என்ன வியப்பு ?? தற்போதைய ஐயர் யார் ?? செயும் சடங்கின் உண்மைப்பொருளை அறியாமல் – அதை வெறும் சடங்காகவே பார்ப்பவர் செய்பவர் தான் எல்லாம் இப்போது வெறும் சடங்கு – காயத்ரி – சந்தியா வந்தனம் – எல்லாம் சடங்கு தானே அன்றி அதன் உண்மை சாராம்சம் தெரியாது – எப்படி அனுபவத்துக்கு கொண்டு வருவது தெரியாது இதைத்தான் சன்மாக்கத்தாரும் செய்கிறார்கள் சன்மார்க்கத்தின் உள் மையத்துக்கு கருவுக்கு வராமல் வெறும்…

தெளிவு 349

தெளிவு 349 எப்படி அழுத்தம் கொடுக்கப்பட்ட நீீரில் பந்து கீழ் வராமல் மிதக்குதோ ?? அவ்வாறே தான் சாதனையின் கண் பார்வையின் அழுத்தத்தால் மனமானது அசையாமல் நிற்கும் செய்து தான் பாருங்களேன் வெங்கடேஷ்