வாழ்வின் நிதர்சனம்
சவால் விடும் நேரங்களில்
உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்புகிறார்
இரவில்
உறங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தைத் தட்டி எழுப்புகிறார்
ஆனால் எப்பொழுதும் விழிக்கத் தயாராய் இருக்கும்
ஆன்மாவை தட்டி எழுப்ப
யாரும் தயாரிலை
யார்க்கும் விருப்பமிலை
வழியும் தெரியவிலை
வெங்கடேஷ்