உலகம் எப்படி ??

உலகம் எப்படி ?? ஒரு நல்ல நிறுவனம் யார்க்கு பணியில் பதவி உயர்வு அளிக்குது ?? யார் தன் சுகம் – தூக்கம் – உணவு – வசதி  தன் குடும்ப சுகம் எல்லாம் பின் தள்ளி நிறுவனத்தை முன்னிலைப்படுத்துகிறாரோ அதன் முன்னேற்றம் – வளர்ச்சியை முன்னிலைப்படுத்துகிறாரோ அவரையே மேன்மேலும் உயர்த்தி உயர்த்தி வைக்குது அவர்க்கு ஆண்டுதோறும் உயர்வு அளிக்குது இது உலக நிதர்சனம் அதே போல் தான் ஆன்மாவும் அபெஜோதியும் யார் இந்த உலகத்தை –…

தெளிவு 351

தெளிவு 351 எப்படி கத்தி கொண்டு வெங்காயத்தை உரிக்க உரிக்க முடிவில் ஒன்றுமிலாததாக போகிறதோ ?? அப்படியே தான் கண் பார்வையால் மனதை உரிக்க உரிக்க எல்லா தத்துவமும் கழன்று போம் முடிவில் மனம் ஒன்றுமிலா போம் இது மனதின் நிர்வாணம் இதைத் தான் குறிக்குது பாகுபலி சிலை வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 33

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 33 தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம் திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி  உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப் பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில் பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே. பொருள் : தன் சிறு வயது சம்பவம் நினைவு கூர்கின்றார் ஓர் இரவில் இவர் உணவு…

இதுவும் அதுவும் ஒன்று தான் – 9

இதுவும் அதுவும் ஒன்று தான் – 9 ” பாற்கடல் ” என்பதுவும் ” ரங்கசமுத்திரம் ” என்பதுவும் ஒன்று தான் ரெண்டும் ஆன்மா ஆகிய ரங்கன் சிதாகாயப்பெருவெளி ஆகிய கடலில் சயனித்து இருக்கிறான் என பொருள் ஆம் வெங்கடேஷ்