தெளிவு 354
தெளிவு 354 எப்படி சூரியனால் மலர்ந்த ஒரு மலர் அதே சூரியனால் வாடிப்போகுதோ ?? அப்படித்தான் நம் மனமும் விகாரம் விகல்பம் அடைவதும் கண்ணால் தான் அதே மனம் விகாரம் தவிர்த்து நீங்கி சுத்தம் அடைவதும் அதே கண்ணால் தான் கண்ணில் இருக்கு விஷயம் வெங்கடேஷ்