சிரிப்பு 250

சிரிப்பு 250 க மணி : என்னடா ஒரே சோகமா இருக்கே ? என்ன விஷயம் ? செந்தில் : ஒண்ணுமிலண்ணே – கல்யாணத்துக்காக நேத்து என் பையனோட ஜாதகத்த காட்டினேன் அண்ணே – அவரோ பையனுக்கு கல்யாண யோகம் இல்லை – சன்யாச யோகம் தான்னு சொல்லிட்டாரு அண்ணே – அதான் சோகம் க மணி : டேய் இது எவ்ளோ சந்தோஷமான விஷயம் – உலகத்தில இப்போ சந்தோஷமா இருக்கறது யாருன்னா – அது…

தெளிவு 357

தெளிவு 357 எப்படி சுக்கான் கொண்டு ஒரு படகை திசை திருப்புவோமோ ?? அப்டித்தான் கண் பார்வை கொண்டு நம் ஜீவனின் பயணத்தின் திசையை திருப்ப வேண்டும் இது உய்வதுக்கான வழி ஆம் வெங்கடேஷ்

தெளிவு 356

தெளிவு 356 எப்படி கட்டிடங்களில் சாரம் எனும் கயிறு கட்டி  அதின் உதவியால் மேலேறுகிறாரோ?? அவ்வாறே தான் கண் பார்வை மேல் குத்திடச் செய்து அதைப்பிடித்து மேலேற வேணும் இது உள் முக பயணத்துக்கான வழி முறை ஆம் வெங்கடேஷ்

தெளிவு 355

தெளிவு 355 எப்படி எல்லா கிளை அலுவலகங்கள் தலைமை அலுவலகத்துக்கு கட்டுப்பட்டுளதோ ?? அவ்வாறே தான் நம் உடலிலும் கிளை ஆம் கழுத்துக்கு கீழ் இருக்கும் எல்லா சுரப்பிகளும் – நாளமிலா சுரப்பிகளும் சிரசில் இருக்கும் தலைமை சுரப்பி ஆம் பீனியல் – பிட்யூட்டரி சுரப்பிக்கு கட்டுப்பட்டு நிற்கும் அதனால் அது ” சேனாதிபதி – படைத்தளபதி ” ஆம் அதன் கட்டளைக்கு உடல் அடி பணியும் எல்லா பாகங்களும் சுரப்பிகளும் அதனால் கழுத்துக்கு கீழ் எந்த…