தெளிவு 355
எப்படி
எல்லா கிளை அலுவலகங்கள்
தலைமை அலுவலகத்துக்கு கட்டுப்பட்டுளதோ ??
அவ்வாறே தான்
நம் உடலிலும்
கிளை ஆம் கழுத்துக்கு கீழ் இருக்கும்
எல்லா சுரப்பிகளும் – நாளமிலா சுரப்பிகளும்
சிரசில் இருக்கும் தலைமை சுரப்பி ஆம்
பீனியல் – பிட்யூட்டரி சுரப்பிக்கு கட்டுப்பட்டு நிற்கும்
அதனால் அது ” சேனாதிபதி – படைத்தளபதி ” ஆம்
அதன் கட்டளைக்கு உடல் அடி பணியும்
எல்லா பாகங்களும் சுரப்பிகளும்
அதனால் கழுத்துக்கு கீழ்
எந்த சக்தியும் இல்லை
எந்த சாதனமும் தேவையிலை
தல தல தான்
சினிமாவிலும் கூட
வெங்கடேஷ் :