தெளிவு 357
எப்படி
சுக்கான் கொண்டு
ஒரு படகை திசை திருப்புவோமோ ??
அப்டித்தான்
கண் பார்வை கொண்டு
நம் ஜீவனின் பயணத்தின்
திசையை திருப்ப வேண்டும்
இது உய்வதுக்கான வழி ஆம்
வெங்கடேஷ்
தெளிவு 357
எப்படி
சுக்கான் கொண்டு
ஒரு படகை திசை திருப்புவோமோ ??
அப்டித்தான்
கண் பார்வை கொண்டு
நம் ஜீவனின் பயணத்தின்
திசையை திருப்ப வேண்டும்
இது உய்வதுக்கான வழி ஆம்
வெங்கடேஷ்