சிரிப்பு 251

சிரிப்பு 251 க மணி : என்னடா அவர் உன்னைத் திட்டிட்டே போறாரு ?? செந்தில் : ஒண்ணுமிலண்ணே – சோகமா இருக்கேன் – சந்தோஷமா இருக்க வழி கேட்டார் – நான் ” அசோகமா போ ” னு சொன்னேன் க மணி : ஏண்டா அப்டீ சொன்னேன் ?? செந்தில் : தமிழ்ல எதிர்ப்பதம் – ” அ ” சேர்த்தா வந்துடும் அதனால தான் க மணி : ஓஹோ பெரிய தமிழ்ப்புலவர்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 35

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 35 தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத் தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே  பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால் இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில் கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே பொருள் : தான் துன்பம் துயர் படும் போது அதை தன் துன்பம் எனக்கருதி –…

தெளிவு 358

தெளிவு 358 ஆன்மீக பக்தர்கள் ஆலயத்துக்கு தீச்சட்டி ஏந்திச்செல்வார்கள் ராமசாமி விசிறிகள் ரசிகர்கள் மூத்திர சட்டி ஏந்தி செல்வார்கள் பெரியார் இல்லம் நோக்கி வெங்கடேஷ்