சிரிப்பு 251

சிரிப்பு 251

க மணி : என்னடா அவர் உன்னைத் திட்டிட்டே போறாரு ??

செந்தில் : ஒண்ணுமிலண்ணே – சோகமா இருக்கேன் – சந்தோஷமா இருக்க வழி கேட்டார் – நான் ” அசோகமா போ ” னு சொன்னேன்

க மணி : ஏண்டா அப்டீ சொன்னேன் ??

செந்தில் : தமிழ்ல எதிர்ப்பதம் – ” அ ” சேர்த்தா வந்துடும் அதனால தான்

க மணி : ஓஹோ பெரிய தமிழ்ப்புலவர் இவரு – போடா உன் வேலயப்பாத்துட்டு

செந்தில் : இல்லண்ணே – அவன் என்னை கலாய்ச்சிட்டான் – அதான் நானும் பதிலுக்கு செஞ்சிட்டேன்

அவன் வந்து ” பாலாறு சொல்றாங்களே – அதில் டிகாக்ஷன் கலந்தா காபி ஆகுமானு ” என்னை கலாய்க்கிறான்
அதான் நானும் பதிலுக்கு அவனை கலாய்ச்சிட்டேன்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s