” இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை – 5 “

” இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை – 5 ” உண்மைச்சம்பவம் – 2018 நான் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினேன் அவர் வேறு ஓர் குழு உறுப்பினர் ஆனால் அவர் குருவும் கண் தவம் செய்கிறார் – கற்றும் தருகிறார் என்ன கற்றுத்தருகிறார் என கேட்டதுக்கு – நிறைய பயிற்சிகள் கற்றுத்தருகிறார் – ஆனால் எல்லாம் கண் சம்பந்தப்பட்டது – விளக்கம் – பிரமாணம் சொல்கிறார் சன்மானம் எவ்வளவு ?? மிக மிக அதிகமாக இருந்தது…

தெளிவு 359

தெளிவு 359 எப்படி ஓர் நாட்டுக்கு அதன் பாதுகாப்பு செலவு தான்  மிக மிக அதிகமாக இருப்பது போல் அதில் மிஞ்சியது தான் வளர்ச்சிப்பணிக்கு ஒதுக்கப்படுவ்து போலும் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ் நாளில் அதிகம் செல்வாவது வாழ்க்கை நடத்த பொருளீட்டுதலுக்குத் தான் இதுக்கு போக எஞ்சிய நேரம் தான் தன் ஆன்ம சாதனத்துக்கு பயன்படுத்த வேண்டியதாகிறது இது மிக மிக குறைவு ஆம் யானைக்கு சோளப்பொரி போல் ஆம் வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 37

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 37 நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே  ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத் திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே. பொருள் : நான் பசித்தபோதெலாம் அபெஜோதி தனக்கே பசித்தது போல் உணர்ந்து – என் பசியை…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 36

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 36 இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்  போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. பொருள் : தன் சிறு வயது சம்பவம் நினைவு கூர்கிறார் வள்ளல் – இரவில் பசித்து…