தெளிவு 362

தெளிவு 362 கல்வி – அரசுத்தேர்வு மூலம் IAS ஆகி கலெக்டர் ஆவதும் உண்டு அதே மாதிரி சிலர் பணி மூப்பின் அடிப்படையிலும் அனுபவம் மூலமும் தன் பணி இறுதியில் கலெக்டர் ஆவதும் உண்டு அதன் இணையான பதவிக்கு வருவதும் உண்டு முன்னது எப்படியெனில் ? சாதனம் தவம் தியானம் மூலம் நல்ல அனுபவத்துக்கு வருதல் ஒப்பாகும் பின்னது எப்படியெனில் ?? முன் ஜென்ம தொடர்பினால் விட்ட தொட்ட குறையால் சாதனம் இல்லாமல் சில பல அனுபவங்கள்…

” சிவ புராணமும் சுய புராணமும் “

” சிவ புராணமும் சுய புராணமும் ” ஞானியர் சிவபுராணம் பாடினால் சாமானியர் பாடுவதோ சுயபுராணம் தான் தன் கல்வி – அந்தஸ்து – செல்வச்செழிப்பு தன் இளமை – அழகு – அறிவு ஆரோக்கியம் தன் ஆன்மீக குரு – பயிற்சி – அனுபவம் இப்படி பேசியபடியே இருப்பர் இதில் ஆணும் பெண்ணும் அடங்கும் அதிலும் பெண்கள் குறிப்பாக வெங்கடேஷ்

தெளிவு 361

தெளிவு 361 யார் யார் ” யோகம் பயில்கிறாரோ ?? அவரெலாம் யோகக்காரர்கள் தான் ” அவர் யோகி மட்டுமல்ல அவர் யோகக்காரரும் கூட ஏனெனில் அந்த அரிய சாதனை மூலம் பல அரிய சித்திகள் கைவரப்பெறுவதால் அப்போது அவர் யோகக்காரர்கள் ஆகிறார் இது ஜோதிடம் பல வசதிகள் சொகுசு வாழ்க்கை தரும் காலம் – கிரகங்கள் ஆளும் போது அதை அனுபவிப்பவரை ” யோகக்காரர்கள்” என அழைக்குது வெங்கடேஷ் 1

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 39

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 39 நீ நினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே நேர்காண வந்தனம்என் றென்முடிமேல் மலர்க்கால் தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்  தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. பொருள் : நீ குறித்த நன்மை நாம் அறிந்துள்ளோம் அதனால் உனை நாம் காண…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 38

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 38 நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்  கிளர்ந்தொளிகொண் டோங்கியமெய்க் கிளைஎனும்பே ரொளியே படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே பொருள் : உலக வாழ்வில் எனக்கு ஒரு நல்ல நண்பன் ஆகி எனக்கு தேவையான பொருளெலாம்…

தெளிவு 360

தெளிவு 360 சிற்றின்பத்தில் ஆண் பெண் கலப்பில் இன்பம் கொடுப்பதும் பெறுவதாக அமையும் ஆனால் சாதனம் தரும் பேரி்ன்பத்தில் இன்பம் அமைதி நாம் பெறுவது மட்டும் தான் நாம் கொடுப்பதுக்கென ஏதுமிலை அது பெறும் நிலையிலும் இலை அது பூரணம் அதுக்கு நம்மால் ஆக வேண்டியது ஏதுமிலை வெங்கடேஷ்