தெளிவு 365

தெளிவு 365 நம் உடலில் ஒரு சத்து உறிஞ்சப்பட வேண்டுமெனில் அதுக்கு அடிப்படை மற்றொரு ரசாயனம் சத்து இருத்தல் வேண்டும் சுண்ணாம்பு சத்து உறிஞ்சப்பட வேண்டுமெனில் சுண்ணாம்பு = கால்ஷியம் என்று சொன்னால் தான் புரியும் விட்டமின் D இருந்தால் தான் அது முடியும் அது போல் சுத்த சன்மார்க்க கருத்துக்கள் ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதுக்கு அவர் தயாராக வேண்டும் உ ம் 1 மரணம் என்பது மீண்டும் பிறப்பு கொடுக்கும் 2 ஜீவன் –…

” கண்ணன் புல்லாங்குழல் ” – சன்மார்க்க விளக்கம்

” கண்ணன் புல்லாங்குழல் ” – சன்மார்க்க விளக்கம் கண்ணன் இதை ஊதினான் என்றால் அது இசைக்கருவி இல்லை அது சுழுமுனை நாடி அதாவது வாசி சுழுமுனை நாடியில் ஏறும் போது – பலவித நாதங்கள் கேட்கும் மேலும் கண்ணன் = ஆன்மா அவைகள் மணி கடல் சங்கு முரசு வண்டு யாழ் இது மாதிரி தச 10 வித நாதங்கள் கேட்கும் இது கேட்ட பின் – கடை நாதமாம் ஓங்காரம் கேட்கும் இது கேட்டால்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 41

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 41 இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித் தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்  தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும் முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே. பொருள் : எனக்கு உலக ஆசை பற்று இலாத இருந்த போது – சன்மார்க்கத்தின் மீது…

தெளிவு 364

தெளிவு 364 எப்போது மனம் சாதனம் செய தயக்கம் நீங்கி அது செய உற்சாகம் கொள்ளுதோ  அதை மீண்டும் மீண்டும் செய வேண்டும் என ஆவல் கொள்ளுதோ ?? அப்போது அறிந்து கொள்ளலாம் மனம் திரும்பி விட்டது பஞ்சேந்திரியத்தின் வெறி ஆட்டம் அடங்கிற்று என்று இது அதன் அளவு கோலாம் வெங்கடேஷ்