புலால் உணவு :

புலால் உணவு : உண்மைச்சம்பவம் நான் இதை பல முறை பார்த்திருக்கிறேன் நான் நாய்களுக்கு தினமும் உணவளிப்பது வழக்கம் சில தினங்களில் – அது தெருவில் செத்த எலி சாப்பிட்டு கொண்டு இருக்கும் அந்த சமயத்தில் நான் என் உணவை அளித்தால் அது திரும்பிக்கூட பார்க்காது – சாப்பிடாமலே விட்டுவிடும் அத்னால் அந்த சமயத்தில் என் உணவை இட மாட்டேன் – அது வீண் ஆகும் அதுக்கு புலால் உணவு மீது தான் கவனம் ஆர்வம் தேவை…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 42

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 42 கையாத தீங்கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே  போகாத புனலேஉள் வேகாத காலே கொய்யாத நறுமலரே கோவாத மணியே குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. பொருள் : கைக்கு அடங்கா கனியே தெவிட்டா அமுதே நாவில் கரையா கற்கண்டே மறைப்பிலா கரும்பே…

வாழ்வின் நிதர்சனம்

வாழ்வின் நிதர்சனம் உலகில் எல்லவரும் தொழில் நிமித்தமாக வேறு நாட்டில் இருந்தாலும் தன் சொந்த நாட்டில் ஊரில் தான் பிறந்த ஊரில் சொத்து செல்வம் சேர்ப்பர் இது நிதர்சனம் ஆம் ஆனால் மனிதர்கள் தங்கள் மகத்தான செல்வமாம் ” விந்துவை ” என்ன செய்கிறார் ?? தாங்கள் பிறந்த ஊராம் சிற்றம்பலத்தில் சேர்க்கிறாரா ?? இல்லையே ?? பின் எப்படி மரணமிலாப்பெரு வாழ்வு எல்லாம் ?? யோசிப்பீர் ?? வெங்கடேஷ்

தெளிவு 366

தெளிவு 366 ஒரு ரிமோட் remote கொண்டு டிவி ஆன் – ஆஃப் செய முடியும் போது ?? காரின் கதவு மூடவும் திறக்கவும் முடியும் போது ?? ரிமோட் – ஒளி கொண்டு செயல்படுவது ஆம் ஏன் ?? ஒளி அம்சம் கொண்ட கண் கொண்டு எல்லா செயலும் கட்டுப்படுத்தலும் ஆகாது முடியாது ?? எப்படி ?? ஒரு இந்திரியம் – கண் செய முடியும் ?? அது ஆன்ம தரிசனத்துக்கு அபெஜோதி தரிசனத்துக்கு வழி…