வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி ” தன் துக்கம் துயரம் தாண்டி மீறி , ஒருவர் நமக்கு உதவினால் – அது உதவி அல்ல – அதன் பேர் தான் அன்பு என்பது ” நன்றி : Quantum World – AYM   வெங்கடேஷ்

சிரிப்பு 253

சிரிப்பு 253 அரசர் : ஏன் இந்த பாழாப்போன கொசு என் முதுகைத்தான் கடிக்குது ?? தெனாலி ராமன் : ” அதுக்குக்கூட நீங்கள் புற முதுகு காட்டி ஓடுவதில் மன்னர் மட்டுமல்ல மாமன்னர் என தெரிவதால் மன்னர் மன்னா ” வெங்கடேஷ்

” தமிழும் – தமிழ் மொழிப்போராளிகளும் “

” தமிழும் – தமிழ் மொழிப்போராளிகளும் ” 1 தமிழ் அழியாது -ஆனால் ஆங்கிலம் அழிந்துவிடும் என்கிறார்கள் உ ம்  thanks – tnx என சுருங்குது ஆனால் ” நன்றி ” சுருங்க முடியாது என்று பேசுகிறார் பின் எப்படி சகோதரர் – ரி – ” சகோ ” என மட்டும் சுருங்கியது அன்பர்களே தமிழ்ப்போராளிகளே 2 தமிழ் தமிழ் என உயிர் விடுபவர்கள் தங்கள் பெயரை ” குரு – ஷண்முகம் ”…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 43

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 43 எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே பண்ணாத பூசையிலே படியாத படிப்பே  பாராத பார்வையிலே பதியாத பதிப்பே நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே. பொருள் : நினையா மந்திரமே – மௌனம் எழுதா மறையே – வெற்றாக ஆன நிலை…

பரிதாபத்துக்குரியவர்கள்

பரிதாபத்துக்குரியவர்கள் நாம் எல்லவரும் தங்கள் மொபைல் வை – ஃபை – data தேவையானால் ஆன் செய்தும் இலையெனில் ஆஃப் செயத் தெரிந்தவர்க்கு தம் மனதையும் ‘தேவையானால் மட்டும் வேலை செய வைத்து அதை பயன்படுத்திவிட்டு மற்ற நேரங்களில் ஆஃப் செயத் தெரியாதவர்கள் வெங்கடேஷ்