ஒரு அபார்ட்மெண்ட் வழங்கும் தொழில் வாய்ப்புகள்

ஒரு அபார்ட்மெண்ட் வழங்கும் தொழில் வாய்ப்புகள் உண்மை நிகழ்வுகள் – கோவை இதை நான் கவனித்த பின் இந்த பதிவு போடுகிறேன் இதனால் நல்ல வியாபாரம் – தொழில் 1 தண்ணீர் கேன் – குடம் 2 பால் – காலை – மாலை 3 கார் – 4 சக்கர – 2 சக்கர கழுவுதல் – தினமும் பின் மாதம் ஒரு முறை Full cleaning Int cleaning Ext cleaning இதுக்கு தனித்தனி…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 44

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 44 நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித் தான்அளக்கும் அளவதிலே முடிவெனத் தோற்றித்  தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத் தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில் திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. பொருள் : அபெஜோதியின் பெருமை விளக்க வந்த பா இது அதாவது னான் அளக்கும் தோறும்…

தெளிவு 367

தெளிவு 367 எப்படி ஞான சம்பந்தர் நல்லூர்ப் பெருமணத்தில் அவர் மணம் காண வந்த அனைவரும் ஜோதியில் புகுந்தனரோ ?? அவ்வாறே தான் வள்ளல் பெருமானின் உடைகளும் இத்யாதிகளும் அவர் தேகத்துடன் அருள் அணுக்களாக மாற்றம் அடைந்தன இது பூவுடன் சேர்ந்த நார் கதை நிலை போலும் தீயில் வெந்த கரிக்கட்டை நிலை போலும் ஆம் இதுக்கு இந்த மாற்றம் கொண்டு வர எப்படி நடைமுறைப்படுத்த சாதனம் தெரிந்திருக்க வேண்டும் வெங்கடேஷ்

” இதுவும் அதுவும் ஒன்று தான் “

” இதுவும் அதுவும் ஒன்று தான் ” ” தர்மச்சாலை ” இது சாலையாகிய சுழுமுனை நாடியின் முடிவில் இருக்கும்  தர்மம் ஆகிய ஆன்மாவைக் குறிக்குது ” சாலை ஆண்டவர்” இது சாலையாகிய சுழுமுனை நாடியின் முடிவில் இருக்கும் ஆண்டவராகிய ஆகிய ஆன்மாவைக் குறிக்குது ரெண்டும் ஒன்று தான் சாலைக்குழு அனுபவம் ஆன்மா வரை கூட்டிச்செல்லும் என்பது உண்மை வெங்கடேஷ்