இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 75

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 75 பசுவுக்கு – பச்சரிசியும் வெல்லமும் உணவாக அளிப்பது ஆன்மா நாத விந்து கலப்பு என்பதை புறத்திலே  இந்த மாதிரி பசுவுக்கு – பச்சரிசியும் வெல்லமும் உணவாக அளிப்பதன் மூலம் காட்டியுள்ளனர் நம் முன்னோர் அரிசி – வெண்மை = விந்து வெல்லம் – சிகப்பு = நாதம் இந்த ரெண்டின் கலப்பு தான் ஆன்மா ஜீவனாகிய பசு இந்த ரெண்டையும் சாதனா தந்திரத்தின் மூலம் சேர்க்க வேண்டும் என்பதை…

” சுத்தமும் அசுத்தமும் “

” சுத்தமும் அசுத்தமும் ” பிறந்த குழந்தை சுத்தத்தின் உச்சம் உடல் உறுப்புகள் – நரம்பு – ரத்தம்  எல்லாம் சுத்தம் – அதி சுத்தம் தாயின் உடலுள் சூழ்னிலை தான் அசுத்தம் அசுத்தமான சூழலில் ஒரு சுத்தமான பொருள் அது தான் குழந்தை வெங்கடேஷ்

” கூட்டுக்குடும்பம் “

” கூட்டுக்குடும்பம் ” உண்மைச் சம்பவம் – இந்த மாதிரி வாழ்வது – தற்போதைய அதிவேக வாழ்வில் – ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆம்  கடவுள் அனுக்கிரகம் – ஆசிர்வாதம் என் அலுவல் நண்பன் – மிகப்பெரிய குடும்பம் – வசதியான குடும்பம் கூட கடைக்குட்டி 3 அண்ணங்கள் அனைவருக்கும் மணமாகி செட்டில் ஆகி ஒரே வீட்டில் தான் வாழ்க்கை மிக சந்தோஷமாக இருக்குமென்பான் வீடே குதூகலத்துடன் ஜாலியாக இருக்கும் – சொர்க்கம் என்பான் அண்ணிகள் ஒற்றுமையாக…

சிரிப்பு 256 

சிரிப்பு 256 செந்தில் : அண்ணே இதப்பாருங்க – எந்த கடைக்குப்போனாலும் – ரிலையன்சே ஆனாலும் கூட – இதுக்கு கூட ஆஃபர் இருக்கா ?? 1+ 1 ஆஃப்ர் இருக்கா?? எவ்வளவு extra ?? எவ்வளோ தள்ளுபடி ?? அப்டீன்னு கேக்கறாய்ங்க ?? ரொம்ப மோசம் ஆய்ட்டாங்க அண்ணே க மணி : நம்ம அரசியல் வாதிங்க இலவசம் நு – இலவசம்னு சொல்லியே சொல்லியே கெடுத்துட்டாங்க – இப்போ இந்த நோய் எல்லா இடத்திலயும்…

இதிலிருந்து அதுக்கு

இதிலிருந்து அதுக்கு எப்படி சின்னத்திரையில் இருந்து பெரிய திரை – வெள்ளித்திரைக்கு முன்னேறிப்போவது வழக்கமோ ?/ மாடலின் – விளம்பரத்தில் இருந்து வெள்ளித்திரைக்கு – சினிமாவுக்கு முன்னேறிப்போவது வழக்கமோ ??? உப ராஷ்டிரபதி ஆக இருந்து ராஷ்டிரபதி ஆக முன்னேறிப்போவது வழக்கமோ ?/ அப்படித்தான் புறக் கண் – பௌதீகக் கண்ணில் இருந்து சூக்குமக் கண்ணாம் நெற்றிக்கண்ணுக்கு போவது,ம் ஆம் இது வளர்ச்சிப்படிகள் ஆம் வெங்கடேஷ்