சிரிப்பு 256 

சிரிப்பு 256

செந்தில் : அண்ணே இதப்பாருங்க – எந்த கடைக்குப்போனாலும் – ரிலையன்சே ஆனாலும் கூட –

இதுக்கு கூட ஆஃபர் இருக்கா ??
1+ 1 ஆஃப்ர் இருக்கா??

எவ்வளவு extra ??
எவ்வளோ தள்ளுபடி ??
அப்டீன்னு கேக்கறாய்ங்க ??

ரொம்ப மோசம் ஆய்ட்டாங்க அண்ணே

க மணி :

நம்ம அரசியல் வாதிங்க இலவசம் நு – இலவசம்னு சொல்லியே சொல்லியே கெடுத்துட்டாங்க – இப்போ இந்த நோய் எல்லா இடத்திலயும் கிடைக்குமானு நப்பாசை தான்

வேறென்ன ??

இது தீரா வியாதி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s