” குழந்தைகளின் வெகுளித்தனம் “
” குழந்தைகளின் வெகுளித்தனம் ” உண்மைச்சம்பவம் – கோவை அப்போது என் மகனுக்கு 8 வயது – 3 வது படித்துக்கொண்டிருந்தான் டி வியில் அண்ணாமலை பாட்டு – அதில் ஒரே பாட்டில் ரஜினி பெரும் பணக்காரனாக மாறும் காட்சி அதைப்பார்த்து என் மகனும் நாமளும் இந்த மாதிரி ஒரே நாளில் பணக்காரராக மாறினால் எப்படி இருக்கும் என்றான் வெகுளித்தனத்துடன் அப்போ – நம் வாழ்வு 3 மணி நேரத்தில் முடிந்து விடும் – உனக்கு சம்மதமா…