” முற்பகல் செயின் பிற்பகல் விளையும் “

” முற்பகல் செயின் பிற்பகல் விளையும் ” முன்பு உயர் ஜாதியினர் பிராமணர் கோலோச்சினர் மிக்க அதிகாரம் செலுத்தினர் துஷ்பிரயோகம் செய்தனர் கல்வி – ஞானம் அறிவு கொண்டு இப்போது கீழ் ஜாதியினர் தங்கள் வேளை வந்த போது அதை திருப்பி செய்கின்றார் இட ஒதுக்கீடு மூலம் முன்பு ஆண் வர்க்கம் ஆட்சி செய்தது கல்வி – பதவி – சம்பாத்தியம் கொண்டு இப்போது அதை திருப்பி பெண்கள் செய்கின்றார் அதையே வைத்து ஆண் பெண் சமம்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 47

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 47 மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும் வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப் பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்  பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே பொருள் : அபெஜோதி தனக்கு சுத்த பிரணவ ஞான தேகம் அளித்து – திருவடி கிரீடம் சூட்டி…