” பிரமிடு என்ன செயும் ??”

 பிரமிடு என்ன செயும் ??” உண்மைச்சம்பவம் – மைசூர் -1995 அப்போது இங்கு President /Director கீழ் பணி செய்து கொண்டிருந்தேன் அவர் தமிழ் ஐயர் ஆனால் ஆங்கிலத்தில் தான் பேசுவார் – தூரம் பராமரிக்க அவர் ஒரு முறை தன் மகள் சரியாக படிக்கவிலை என் செய்வதென ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார் அப்போது நான் அங்கிருந்தேன் பின் : What Industrial Engineer – have any suggestion to improve my daughters productivity and…

சிரிப்பு 270

சிரிப்பு 270 செந்தில் : அண்ணே மன்றத்திலே அருளை பெறாமல் ஆனால் படித்து பயிற்சியால் ” அருள் நிதி ” என்று பட்டம் கொடுக்கிறாய்ங்க – அவங்களும் அதை தன் பேர் பின்னாடி வச்சுக்கிறாங்க – அப்டீன்னா அதே மாதிரி ” பிரம ஞானம் பட்டம் வாங்கிறாய்ங்க அதை ஏன் தன் பேர் பின்னாடி வச்சுக்கிறதிலை ?? ” ” பிரம ஞானி சாமி நாதன்னு ” சொல்லிக்கலாம்ல ?? க மணி : அட்றா சக்கை…

சிரிப்பு – 269

சிரிப்பு – 269 க மணி : முற்பகல் செயின் பிற்பகல் என்ன ?? செந்தில் : என்ன வளையல் – கம்மல் தான் அண்ணே க மணி : நான் என்ன சொல்லிட்டிருக்கேன் – நீ என்ன டா சொல்ற ? செந்தில்  : நீங்க என்ன வேணா சொல்லுங்க – நான் சொல்றது ” செயின் அடிக்கறது – ” தான் வெங்கடேஷ்

தெளிவு 368

தெளிவு 368 கண் தவம் பழிப்போரும் அதை பயிலாதோரும் அப்படி எதுவும் இலை என்போரும் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல எந்த ஜென்மத்திலும் எட்டிரெண்டு சேர்க்கும் வழி அறியாதவராய் நெற்றிக்கண் திறந்து கொள்ள மாட்டார்கள் இது உறுதி உண்மை வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 48

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 48 நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும் நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும் புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன்  பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித் தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும் தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. பொருள் : நாம் நன்மை என நினைத்திருப்பது எல்லாம் தீமையில் தான் முடியும் என எனக்கு…