சிரிப்பு 270

சிரிப்பு 270

செந்தில் :

அண்ணே மன்றத்திலே அருளை பெறாமல் ஆனால் படித்து பயிற்சியால் ” அருள் நிதி ” என்று பட்டம் கொடுக்கிறாய்ங்க – அவங்களும் அதை தன் பேர் பின்னாடி வச்சுக்கிறாங்க –

அப்டீன்னா அதே மாதிரி ” பிரம ஞானம் பட்டம் வாங்கிறாய்ங்க அதை ஏன் தன் பேர் பின்னாடி வச்சுக்கிறதிலை ?? ”

” பிரம ஞானி சாமி நாதன்னு ” சொல்லிக்கலாம்ல ??

க மணி : அட்றா சக்கை அட்றா சக்கை – அபடிப்போட்ற அருவாள

செந்தில் : என்னண்ணே பதில் சொல்வீங்கனு பாத்தா – ??

க மணி : வாசி சிக்காமலே – வாசி உற்பத்தி ஆகாமலே – வாசி யோகின்னு சொல்லிக்கறதிலையா ?? அது மாதிரி தான் இதுவும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s