தெளிவு 369

தெளிவு 369 எப்படி ஒரு பெண் உடல் சிசுவுக்கு தயாராகிவிடுதோ ?? அப்படித்தான் என் உடலும் மனமும் சனிக்கிழமை வந்தால் போதும் மறு நாளுக்கு தயாராகிவிடுது அந்த நாள் முழுதும் மனம் உடல் லேசாக இருக்கு தளர்ந்தும் இருக்கு அதுவும் மதியம் உணவு இடை வேளைக்கு அப்பாலும் தே நீர் இடைவேளைக்கு அப்பாலும் சொல்லவே வேண்டாம் மகிழ்ச்சி – இன்பம் அளவிலாதது இது காலத்தின் விந்தை தானே?? நம் உடலுள் காலக் கடிகாரம் உளது என்பதுக்கு இதை…

” ஏர் முனையும் சுழுமுனையும் “

” ஏர் முனையும் சுழுமுனையும் ” ஏர் முனை இதை மனிதன் பயன்படுத்துகிறான் சுழுமுனை இதை ஞானி பயன்படுத்துகிறான் முதலாவது உணவு கொடுக்கும் வல்லது ரெண்டாவதும் வல்லது முதலாவது அரிசி சோறு கொடுக்கும் ரெண்டாவது அமுதம் அளிக்கும் ஏர் முனை கொடுக்கும் உணவு சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் சுழுமுனை அளிக்கும் உணவு ஒரு முறை சாப்பிட்டால் போதும் பசியே இருக்காது ஏர் முனை இக வாழ்வுக்கு சுழுமுனை பர வாழ்வுக்கு வெங்கடேஷ்

On a Lighter note – 272

On a Lighter note – 272 Fictitious one A Foreigner visiting an Indian family – Surprised by the Big house and big crowd there – gapes Indian family man : Sir ” We are all living together here ” Foreigner : Startled asking what ” LIVING TOGETHER in INDIA ” ?? Indian : No Sir…

சிரிப்பு 271

சிரிப்பு 271 க மணி : பாருடா என்ன அனியாயம் ?? நம்ம மக்கள் எலாம் டாக்டர்னா – MBBS மட்டும் இருந்தா போதாது – MD MS M CH படிச்சு இருக்கோணு அப்டீனு சொல்றாய்ங்க அவுங்கள தான் போய் பாக்கறாங்க அதயே நான் ” யோகி சாமியாருங்கள்ள ” சமாதி அடைஞ்சு இருந்தா நல்லது – செத்துப்போயிருந்தா மரியாதை இல்லன்னா ” – என்னை ஒரு மாறியா பாக்குறாங்க – திமிர் பிடிச்சவன் –…