” வாழ்வின் நிதர்சனம் “

” வாழ்வின் நிதர்சனம் ” ” தப்பை தப்பு ” என்று சொன்னால் ” எனைய வஞ்சம் தீர்க்கின்றாயா ” ?? – உலகம் சரி வேண்டாம் ” சரியை சரி ” என்றால் ” வஞ்சப்புகழ்ச்சி ” எங்கிறது இது தான் உலகம் புரிந்து கொள்ள முடியாது என் செய ?? வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 50

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 50 என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித் தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்  தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே பொருள் : என் ஆசை விருப்பம் எல்லாம் உன் தனி வடிவு தான் – அருள்…