” ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்துக்கு “

” ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்துக்கு ” ஒரு நகைச்சுவை நடிகர் கதாநாயகனாக உயர வட நாட்டு நாயகிகளை இறக்குமதி செய்து சாதிக்கிறார் சினிமா நாயகனும் நாயகியும் வெறும் ஆட்டம் பாட்டு என்ற நிலையில் இருந்து வேறு தளத்துக்கு – ஆக்க்ஷன் – த்ரில்லர் என உயரும் போது நம் சன்மார்க்கம் மட்டும் ஏன் ஆரம்ப நிலையிலே இருக்க வேண்டும் ?? நான் சொல்ல வேண்டியது இல்லை -வெளிப்படையாக எப்போது ?? மில்லியன் டாலர் கேள்வி…

சிரிப்பு 272

சிரிப்பு 272 க மணி : என்னா திமிர் பார்த்தியாடா இந்த சூரிய காந்தி சமையல் எண்ணெய் தயாரிக்கறவங்களுக்கு ?? செந்தில் : ஏன் என்னாச்சு அண்ணே க மணி : பின்ன என்னடா இந்த உடம்பு அம்மா அப்பாவோட காமக்கழிவுல உண்டானது அதை ஓட்றதுக்கு பெட்ரோல் கழிவால நாம செய்ய்ற சூரிய காந்தி னு சொல்லி விக்கிற எண்ணெய் போதாதானு திமிரா கேட்கிறாய்ங்க ?? என்னடா உலகம் இது ?? வெங்கடேஷ்

” 6 கால பூஜைகள் – வணக்கங்கள் “

” 6 கால பூஜைகள் – வணக்கங்கள் ” நான் பின்பற்றும் 6 கால இறை வணக்கங்கள் – திருவடி – அபெஜோதி தொழுகை காலை 6 மணி காலை 8.30 – 9.00 மணி உச்சி 12 மணி மாலை 4.0 மணி மாலை 6.0 மணி இரவு 10.0 மணி இந்த நேரங்களில் நான் இறையை வணங்கி – சில பாடல்களை அருட்பா திருவாசகத்திலிருந்து பாடுவேன் போற்றி அகவல் மாதிரி இதை 2000 ம்…