தெளிவு 378
தெளிவு 378 ” உபசாந்தம் – உபசாந்த மௌனம் ” இந்த வார்த்தையை வள்ளல் பெருமான் தன் திருவடிப்புகழ்ச்சியில் கையாண்டிருக்கிறார் இதன் அர்த்தம் யாதெனில் ?? அதாவது பிரதான அனுபவமாகிய சாந்தம் – மௌனத்துக்கு ஆன்மா அடைவதுக்கு முன் சித்திக்கும் அனுபவம் தான் ” உபசாந்தம் – உபசாந்த மௌனம் ” மேலும் சாந்தம் – மௌனத்துக்கு அருகாமையில் இருப்பதாலும் ரெண்டாவதாக முன் சித்திப்பதாலும் இது இவ்வாறு அழைக்கப்பெறுது இது திருவடி தவம் ஆற்றும் போது சித்தி…