” நன்றி நவிலல்”

நன்றி நவிலல் நான் காஞ்சியில் திருவடி தீக்ஷை வாங்கிய ஆண்டு 1998 அப்போதிலிருந்து தீவிர பயிற்சி செய்து வருகிறேன் இன்றளவும் இதில் எனக்கு அதிகம் உதவியவர்கள் – இருவர் இவரும் தீக்ஷை பெற்றவர் தான் ஒருவர் – 75 + வயது – செங்கல் சூளை வியாபாரம் செய்து இப்போது ஓய்வில் மற்றொருவர் – ரப்பர் மோல்டிங்க் தொழில் – இவர் க்கு 50 வயது இருவரும் காஞ்சி தான் இதில் பெரியவர் தான் எனக்கு சில…

” அன்னக்கிளியும் அண்ணக்கிளியும் “

” அன்னக்கிளியும் அண்ணக்கிளியும் ” ” அன்னக்கிளி ” இது உலகில் அனைவரும் பார்க்கும் பறவை ஆனால் அண்ணத்தில் இருக்கும் இதைப் பார்ப்பது என்பது சாமானியர்க்கு முடியாதது சாதகர்க்கே சாத்தியம் இது ஆன்மப்பறவை ஆம் இது தான் ” அண்ணக்கிளி ” மேலும் இது பஞ்சவர்ணம் உடைத்து அதாவது 5 இந்திரியங்களின் ஒளிகளும் கலந்து இருப்பதால் இது பஞ்சவர்ணக் கிளியும் ஆம் வெங்கடேஷ்

தெளிவு 379 

தெளிவு 379 ராமர் போல் வாசி பிடித்து இலங்கை சென்றவன் எவனோ ?? அவன் சுகமாக இருப்பான் அவனே சுகவாசி அவன் ஒருமையில் மற்றெல்லாரும் மனம் – இருமையில் உழன்று தவிப்பர் வெங்கடேஷ்

” உபயம் – அபயம் – அபாயம் “

” உபயம் – அபயம் – அபாயம் ” ” விந்துவை உபயம் செய்தால் திருவடி அபயம் அளித்து மரணம் எனும் அபாயத்திலிருந்து காப்பாற்றும் ” செய்வார் யார் ?? ஆற்றுவார் யார்?? வெங்கடேஷ்

On a Pragmatic Front

On a Pragmatic Front ” Any Yoga system that does not support ” Physical Body transformation and Cellular transformation is  entailed Useless’ இதை அனைவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ஏனெனில் அவர்க்கு தீக்குச்சி – ஊதுபத்தி ஒளிக்கே தலை கால் புரியாமல் ஆடுவது வழக்கம் – சூர்ய ஒளிக்கு எங்கே ஆசைப்படுவது ??? 0.5 % நல்லது முன்னேற்றம் கண்டாலே போதும் உலகில் எல்லா நன்மையும் னலமும் தனக்கு வந்துவிட்டதாக…