நம் பிள்ளைகளின் வாழ்வில் விளையாடக்கூடாது
நம் பிள்ளைகளின் வாழ்வில் விளையாடக்கூடாது உண்மைச்சம்பவம் – இவர் என் உறவுக்காரர் – பொற்கொல்லர் ஆனால் இந்தத்தொழிலை தன் மகனுக்கு சொல்லித்தரவிலை அவனை வெறும் எடுபிடி வேலைக்கு பயன்படுத்திகொண்டார் காபி டீ – சிற்றுண்டி சாப்பாடு வாங்கி வரவும் – செய்த நகைகளை கொடுத்து வரும் டெலிவரி பாய் ஆக மட்டும் இருந்தான் என் தந்தை எவ்ளோ சொல்லிப்பார்த்தார் அவர் கேட்கவிலை அவனுக்கு திருமணமும் ஆனது – குழந்தையும் பிறந்தது இப்படியே இருந்தால் உருப்பட மாட்டான் என்று…