நம் பிள்ளைகளின் வாழ்வில் விளையாடக்கூடாது

நம் பிள்ளைகளின் வாழ்வில் விளையாடக்கூடாது

உண்மைச்சம்பவம் –

இவர் என் உறவுக்காரர் – பொற்கொல்லர்

ஆனால் இந்தத்தொழிலை தன் மகனுக்கு சொல்லித்தரவிலை

அவனை வெறும் எடுபிடி வேலைக்கு பயன்படுத்திகொண்டார்

காபி டீ – சிற்றுண்டி சாப்பாடு வாங்கி வரவும் – செய்த நகைகளை கொடுத்து வரும் டெலிவரி பாய் ஆக மட்டும் இருந்தான்

என் தந்தை எவ்ளோ சொல்லிப்பார்த்தார்
அவர் கேட்கவிலை

அவனுக்கு திருமணமும் ஆனது – குழந்தையும் பிறந்தது

இப்படியே இருந்தால் உருப்பட மாட்டான் என்று அவனை தனிக்குடித்தனம் போகச் சொன்னார் அவன் தந்தை

அவ்ளோ தான் – எப்படி போவது ? என் செய்வது ?? என்ன தெரியும் பொழப்பு நடத்துவதுக்கு ??

அதனால் பயந்து போய் – பொற்கொல்லர் பயன்படுத்தும் ஒரு கலவை – துத்த நாகக் கலவை எடுத்துக்குடித்து தற்கொலை செய்து கொண்டான்

நம் பிள்ளைகளுக்கு வாழ – தொழில் – கல்வி கொடுக்க வேண்டும்

இலையெனில் இது தான் நடக்கும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s