அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 51

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 51 தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற  முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும் என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே என்அரசே என்உயிரே என்இருகண் மணியே இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே. பொருள் : அபெஜோதி தன் வசம் நின்று இயக்கிய தத்துவங்கள் யாவையும் தனித்தனியாக என் வசம்…

” உபயமும் உபயோகமும் “

” உபயமும் உபயோகமும் ” விந்து சக்தியை சிவத்துக்கு நிவேதனம் செய்தல் உபயம் ஆம் இறைக்கு தானம் அளித்தல் ஆம் இது விந்துவை மேலேற்றுவதாம் இதை ஆற்றுவது அரிதிலும் அரிது காண் இது தன் ஆன்ம வளர்ச்சிக்கு இதையே விந்தை பெண்ணிடம் செலுத்துவது செலவு செய்வது என்பதாம் இது விந்து உபயோகம் ஆம் இது பூமிக்கு அளித்தல் ஆம் இது ஜனன உற்பத்திக்கு வெங்கடேஷ்