தெளிவு 381

தெளிவு 381 சாமானியர் அபிமன்யூ மாதி்ரி எப்படி அவனுக்கு சக்ர வியூகம் உள்ளே செல்லத்தான் தெரியும் வெளியே வரத்தெரியாதது போல் சாமானியர்க்கு மூளையில் மனதில் கர்ம வாசனைகள் பதியத்தான் தெரியும் அதை அழிக்கத்தெரியாது வெங்கடேஷ்

தெளிவு 380

தெளிவு 380 உலோகாயதன் : ” என் கடன் பணி செய்து கிடப்பதே ” சாதகன் : ” என் கடன் தவம் செய்து கிடப்பதே ” அபெஜோதி : ” என் கடன் அருள் செய்து கிடப்பதே ” வெங்கடேஷ்

யூகம் – 2

யூகம் – 2 ” கர்ப்பம் தரித்தல் – காலகர்ப்பப்பையில் நிகழும் நிகழ்வுகள் ” இரு முட்டைப்பையில் இருந்து இரு முட்டைகள் உற்பத்தியாகி – 14 நாட்கள் வளர்கிறது அதுகள் குழாய் வழியாக கர்ப்பப்பை அடைய 7 நாட்கள் இந்த கருமுட்டையை வரவேற்று வளர்க்க – பெண் உடலில் இருக்கும் எல்லா சத்துக்களை எடுத்து சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது இந்த காலத்துக்குள் முட்டை விந்து வந்து சேரவிலையெனில் – ” சிகப்பு கம்பளம் சேர்த்து அந்த…

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி உண்மைச்சம்பவம் – சென்னை நான் பள்ளியில் 9 வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது நடந்த சம்பவம் இது என் வகுப்பு தோழன் – கிறித்தவன் அவன் வீட்டுக்கு கூட சென்றிருக்கிறேன் – அவன் அம்மாவை பார்த்திருக்கிறேன் ஒரு நாள் அவன் தந்தை எங்கள் பள்ளிக்கு வந்தார் – ஆனால் வேறு ஒரு பெண்ணுடன் – பக்கத்தில் சின்னக்குழந்தை அவர் டன்லப் டயர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார் யார் என்றேன் ?? அதுக்கு அவன் :…

இது தான் உலகம் – 5

இது தான் உலகம் – 5 ” வரும் – ஆனால் வராது ” இது கேட்டால் நகைக்கும் – ரசிக்கும் மக்கள் நான் கண் பார்க்கும் ஆனால் உண்மையில் பார்க்காது காது கேட்கும் ஆனால் கேட்காது மூக்கு நுகரும் ஆனால் நுகராது என்றாலோ என்னை ஏற இறங்க பார்க்கின்றார் நான் மனம் பிறழ்ந்தவனாம் எப்படி இருக்கு கதை ?? இது தான் உலகம் வெங்கடேஷ்