தெளிவு 382

தெளிவு 382 எப்படி கதாநாயகன் தன் மனைவி / காதலி உயிரைக்காப்பாத்த முயற்சிக்கும் போது  வில்லன் அதை தடுக்கின்றானோ ?? எவ்ளோ சிரமம் தொல்லை கொடுக்கிறானே ?? எவ்ளோ தடை தாமதம் தடங்கள் செய்கிறானோ ?? அப்டித்தான் சாதகனுக்கும் அனேக தொல்லைகள் வரும் ஆன்மாவுடன் தொடர்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள மனம் ஆயிரம் தடை செய்யும் ஆசை பாசம் காட்டும் நம் பலவீனம் பயன்படுத்தும் இதை எல்லாம் தாண்டித்தான் நாம் நம் இலக்கை அடையணும் இது வாழ்வின் நிதர்சனம்…

சிரிப்பு 274

சிரிப்பு 274 க மணி : என்னடா – பரதேசி வேஷம் போட்டுட்டே ?? என்னாச்சி ?? செந்தில் : ஒண்ணுமில்லண்ணே – தவம் செஞ்சா ரம்பா ஊர்வசி மேனகா எல்லாம் வருவாங்களாமே தவத்தைக் கலைக்க – அதான் தவம் செய்யலாம்னு க மணி : இவரு பெரிய விஸ்வாமித்ரரு – தவத்தை தேவலோக அப்சரஸ்கள் வருவதுக்கு செந்தில் : அப்டியில்லை அண்ணே அவங்களுக்கு ஒரு டிஸ்கவுண்டு உண்டு அண்ணே அதாவது என் தவத்தை கலைக்க வந்து…

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் எப்படி பிராமணர்களின் இதிகாசங்கள் ஆம் ராமாயணமும் பாரதமும் கதைகள் அல்லாமல் யோக ஞான அனுபவங்களோ ?? அதை கதையாக்கி மக்களுக்கு அளித்தாரோ ?? அப்ப்டித்தான் தமிழரின் புராணமாம் திருவிளையாடற் புராணமும் கந்த புராணமும் யாவும் யோக ஞான அனுபவங்களே அல்லாது வேறில்லை என்பது உண்மை முன்னதை ஏற்றுக்கொண்டால் பின்னதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஏனெனின் ரெண்டும் ஒன்று தான் ஒன்றை ஏற்றுக்கொண்டு ஒன்றை ஒதுக்குவது பேதைமை அறிவீனம் வெங்கடேஷ் 1