மன அழுத்தம் தீர வழி

மன அழுத்தம் தீர வழி உண்மைச்சம்பவம் – கோவை அப்போது நான் பிரிக்காலில் பணி செய்து கொண்டிருந்தேன் நாங்கள் மதிய இடைவேளையில் ரிசப்ஷனில் தமிழ் நாளிதழ் படிப்போம் என்னுடன் பணி புரியும் ஒருவன் மட்டும் வித்யாசமாக பேப்பர் படிப்பான் அவன் எப்படி படிப்பான் என்றால் ?? முதல் வரி இடதிலிருந்து வலது வரை படித்துக்கொண்டே போவான் – மூன்று வெவ்வேறு செய்திகள் இருக்கும் – ஆனால் இதை எல்லாம் பார்க்காமல் படித்துக்கொண்டே போவான் அது சம்பந்தா சம்பந்தமில்லாமல்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 54

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 54 உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப் பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக  பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான் நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும் மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே பொருள் : உயிரைக்கொலை செய்பவரும் – மாமிசம் உண்பவரும் – நம் சன்மார்க்கத்தவர் அல்லர் –…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 53

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 53 கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்  வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில் புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. பொருள் : புலால் உண்பவர் தவிர மற்றெலாம் சன்மார்க்க குலம் சார்ந்தாரே ” நீ என்…