” வள்ளல் உரை நடை – பேருபதேசம் – விளக்கம் – 2 ”

” வள்ளல் உரை நடை – பேருபதேசம் – விளக்கம் – 2 ” இது வள்ளல் பெருமான் தக் கைப்பட எதுதியது அன்று – அவர் தொண்டர்கள் தொகுத்து எழுதியதின் பின் வெளியிட்டது அது நடந்த குறிப்பின் விவரம் தான் ” சுத்த உஷ்ணம் ” ஆன்மாவை மறைத்திருக்கிற திரைகளை இதனால் தான் நீக்கிக்கொள்ள முடியும் இது யோகியின் அனுபவத்தில் தெரியும் மனுஷ்ய தரத்தில் உண்டாக்கத் தெரியாது யோகிகள் மலை வனம் சென்று 100 /…

” ஆன்ம சாந்தியும் – சாந்தி முகூர்த்தமும் “

” ஆன்ம சாந்தியும் – சாந்தி முகூர்த்தமும் ” இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் ஒரு சன்மார்க்க அன்பரின் சாந்தி விழாவில் கலந்து கொண்ட போது வந்த சந்தேகம் அங்கு ஆன்மா உடல் விட்டு நீங்கியவுடன் அது சாந்தி அடையுது என்றார் இந்த கீழ் கண்ட விளக்கம் சொன்னால் எடுபடாது என்பதால் சொல்லவிலை அந்த கூட்டம் இதை இந்த சேதியை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இல்லை – மனப்பக்குவமிலை அதனால் இந்த பதிவு ” சாந்தி முகூர்த்தமும்…

” கலியுக ஏகலைவர்கள் “

” கலியுக ஏகலைவர்கள் ” இக்காலத்திலும் இப்டியெலாம் நடக்குமா என ஒரே வியப்பு தான் எனக்கு ?? என் பதிவுகளை படித்துவிட்டு சென்னை அன்பர் ஒருவர் தானும் அவ்வாறே  கண்ணாடி பயிற்சியும் கண்ணாடி இல்லா முது நிலை பயிற்சியும் பயின்று சில அனுபவம் பெற்றிருக்கிறார் அதுவும் சரியாக தான் உள்ளது அதை நேற்று தொலைபேசியில் தெரிவித்த போது எனக்கு வியப்பு தான் இப்படியும் நடக்குமா ?? வெங்கடேஷ்

சிரிப்பு 276 

சிரிப்பு 276 க மணி : பாத்தியாடா புருஷன் செத்துக்கிடக்கான் சொட்டுக்கண்ணீர் வரல ?? செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – டிவி சீரியல் பாத்து பாத்து – அழுது அழுது – கண்ணு வத்திப்போச்சண்ணே அதான் வெங்கடேஷ்