” வள்ளல் உரை நடை – பேருபதேசம் – விளக்கம் – 2 ”

” வள்ளல் உரை நடை – பேருபதேசம் – விளக்கம் – 2 ”

இது வள்ளல் பெருமான் தக் கைப்பட எதுதியது அன்று – அவர் தொண்டர்கள் தொகுத்து எழுதியதின் பின் வெளியிட்டது

அது நடந்த குறிப்பின் விவரம் தான்

” சுத்த உஷ்ணம் ”

ஆன்மாவை மறைத்திருக்கிற திரைகளை இதனால் தான் நீக்கிக்கொள்ள முடியும்

இது யோகியின் அனுபவத்தில் தெரியும்
மனுஷ்ய தரத்தில் உண்டாக்கத் தெரியாது

யோகிகள் மலை வனம் சென்று 100 / 1000 வருஷம் தவம் செய்து இதை உண்டு பண்ணுகிறார்கள்

இதைக்காட்டிலும் – தெய்வத்தை ஸ்தோத்ரம் – செய்வதிலும் நினைப்பதிலும் இதை விட கோடி மடங்கு – 10 கோடி மடங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக்கொள்ள முடியும்

எவ்வாறெனில் ??
ஒரு ஜாமம் நேரம் இக விசாரமின்றி – பர விசாரத்துடன் – ” ஆன்ம நெகிழ்ச்சியுடன் ” தெய்வத்தை சிந்தித்துக்கொண்டிருந்தாலாவது – ஸ்தோத்ரம் செய்தாலாவது நாம் பெற வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம்

இதை ” பக்தி ” எங்கிறார்கள் – பக்தி செய்தால் இந்த சுத்த உஷ்ணம் உண்டாக்கலாம் எங்கிறார்கள்

ஆனால் உண்மை நிலவரம் :

பக்தி – சன்மார்க்க விளக்கம் :

ஒரு பொருளோடு மற்றொன்றை சம்பந்தித்து நிற்றல்

ஒன்று – உடலினால் செய்வது
ரெண்டு – மனதினால் செய்வது

சிவத்திடம் மனதை லயித்திருப்பதே மனோ பத்தி
மனம் சதா காலமும் சிவ சிந்தனை ஆக இருத்தல் –

இதை செய்தால் இந்த சுத்த உஷ்ணம் உண்டாகும் – இது தான் வழி – ஒரே வழி

ஆல்யம் சென்று அர்ச்சனை அபிஷேகம் செய்வது அல்ல பக்தி

அது மனம் குழைதல் – நெகிழ்ச்சி – உருகுதல் ஆம்
அப்போது சுத்த உஷ்ணம் உண்டாகும்

வெங்கடேஷ்

தொடரும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s